Saturday, August 18, 2007

இவங்களுக்கெல்லாம் வயசானா எப்படி இருக்கும்..:-))











மேல பார்த்தது எல்லாம் ஜுஜ்ஜுபி

இப்ப நிஜம்...:-)))....சூப்ப்ப்ப்ப்ர் ஸ்டார்

11 comments:

Anonymous said...

Photoshop ல பண்ணீருப்பாங்களோ....நல்லாருக்கு

Avanthika said...

தெரியலை அண்ணா..மெயில் வந்தது

மாதினி/Madhini said...

சூப்பரக்கா சூப்பர் ஸ்டார் மட்டும் சின்னவராகிட்டார் :) :)

Avanthika said...

ஹை மாதினி வா வா...

அவர் இன்னும் சின்னவராவார் பார்த்துட்டே இரு...

கண்மணி/kanmani said...

நல்லாருக்கு அவந்தி
சூப்பர்ஸ்டார் மட்டும் சின்னதாப் போயி குழந்தயாயிடப் போறார்.

Avanthika said...

கண்மணி அக்கா...அது தான் hidden message...:-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தப் போக்கில் போனா, சுப்பர் ஸ்ரார் ,புட்டிப்பால் குடித்துத் தொட்டிலில் படுப்பர் போல கிடக்குது.
நல்லாயிருக்கு

Avanthika said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... இந்தப் போக்கில் போனா, சுப்பர் ஸ்ரார் ,புட்டிப்பால் குடித்துத் தொட்டிலில் படுப்பர் போல கிடக்குது.
நல்லாயிருக்கு//

//delphine said...nice Avantika.//

thanks anan ..thanks aunty

Ayyanar Viswanath said...

;)

துளசி கோபால் said...

இவுங்கெல்லாம் யாரு?

ஜூட்........

Admin said...

Superstarin nalla visiyam ennana avar veliye enga chendralum without mackup than. matra nadikar marhiti wig mackup udan vara mattar.