California ல இருக்கும் Environmental Law Foundation (ELF) இந்த சிப்ஸ் தயாரிக்கும் ப்ராஸசின் போது கேன்சர் வரவைக்கும் சில கெமிக்கல்ஸ் உண்டாகுதுன்னு சொல்லி இருக்காங்க.
ஹை டெம்பரேச்சர் ல ஸ்டார்ச் ஃபுட்ஸ் பேக்( bake) பண்ணும் 'Acrylamide' அப்படீங்குற கெமிக்கல் போது உண்டாகுமாம். இந்த Acrylamide னால கேன்ஸர் வருமாம்.
இந்த warning போட்டு அதுக்கு அப்புறம் தான் சிப்ஸ் விக்கனும்னு சொல்லி இருக்காங்க.
அவங்க warning குடுத்திருக்கிற கம்பெனீஸ்
Lay's potato chip maker PepsiCo Inc.
Pringles maker Proctor & Gamble Co.
Cape Cod potato chip parent Lance Inc.
Kettle Chips maker Kettle Foods Inc.
நீங்களும் சாப்பிடாதீங்க..குட்டீஸ்க்கும் வாங்கிக் குடுக்காதீங்க....Pringles maker Proctor & Gamble Co.
Cape Cod potato chip parent Lance Inc.
Kettle Chips maker Kettle Foods Inc.
16 comments:
பெரிய மேட்டர் சொல்லீருக்கீங்க...
இந்த சின்ன பையன் மண்டைல ஏறுதான்னு பார்க்கிறேன்...ஹி..ஹி..
அண்ணா நீங்க தான் juniour most in Tamilmanam..:-))
அடப்பாவமே பிடிச்சது ஒன்னும் சாப்பிடவிடமாட்டீங்க போலயே மேடம்
முதல்ல நீங்க விட்டுட்டீங்களா என்ன?
அக்கா
நான் குட் கேர்ல் தானே.. உங்களுக்கு தெரியும் இல்ல?..:-))
இந்த 'அபாயக் குறிப்பெல்லாம்' பொறுமையா படிச்சுட்டு, கவர தொறந்து ஒவ்வொரு சிப்ஸா சாப்டு முடிக்கர வீரப் பரம்பரமையாக்கும் நாங்க :)
surveysen anna
அதுக்கு தான் இது..
ஆனா இந்த போஸ்ட் போடறுக்குள்ள
ஒரு சிப்ஸ் பேக்கட் முடிஞ்சிறுச்சு..யார் கிட்டேயும் சொல்லாதூங்க அண்ணா..:-))
அக்கா இனிமே அம்மா வை செய்ய சொல்லி சாப்பிட்டுக்கறேன்..நானும் குட் கேர்ள்...
குட் கேர்ல் மாதினி...
அம்மாவையா...ஹ்ம்ம்ம்..பார்த்து..;-)
ஏன்னா நான் அந்த ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன்..;-))
மாதினி அம்மா கோச்சுக்காதீங்க.:-))
தகவலுக்கு நன்றி, அவந்தி!!
நல்ல விழிப்புணர்வு பதிவு. இந்த பதிவைப்
பார்த்த உடனே இதுக்கு(lays chips) விளம்பரம் தந்த
saif ali khan
நினைவுதான் வந்தது. கான்சர் மட்டுமில்ல.
processed foods உடம்புக்கு கெடுதல். இவர் மருத்துவமனையில
இதய நோயக்காக சிகிச்சை எடுத்துக்கிட்டார்.இந்த சின்ன வயசிலேயே பிரச்சனையா! இதுக்கப்புறம் processed foods விளம்பரங்களுக்கு வருகிறாரான்னு
தெரியல!
சகோதரி!
தங்கள் செய்தியின் படி உருளைக்கிழங்கு கூடாதெனச் சொல்கிறீர்களா? பொரியல் கூடாதெனச் சொல்கிறீர்களா?
பொரியல் பற்றி அறிந்துள்ளேன்.அதில் கெட்டுப்போகாமல் இருக்கக் கலக்கும்
இரசாயனம்,அத்துடன் அதிக நெய்யை உறுஞ்சி வைத்திருப்பது என பல கெடுதியுண்டு.
ஆனால் சமைத்த உருளைக்கிழங்கை ஓரளவு உணவில் சேர்க்கலாம்.
தென் அமெரிக்க மக்களின் தேசிய உணவு சுமார் 300 வகைகள் உண்டு.
அந்நாடுகளே இதன் தாயகம்.
தங்கள் தலைப்பு உலுப்பி விட்டது.
அய்யோ...இதிலும் கேன்சரா!!!! தகவலுக்கு நன்றி அவந்திகா.
யம்மாடி........... இப்படித் தலைப்புலேயே 'தம்கி' கொடுத்தா என் கதி?
இன்னிக்கு 'ஆலு தம்' செய்யலாமுன்னு இருந்தவ, 'இடி' வுழுந்தாப்போல நடுங்கிட்டேன்,
ஆனாலும், இது சிப்ஸ் இல்லை என்ற ஆ(ணவம்)னந்தமுடன் அங்கிளை சமையலறைக்கு
அனுப்புனேன்:-)
டெல்ஃபின் aunty, துளசி aunty இயற்கைநேசி, கருமுகில், யோகன், கோபி அண்ணா..தேங்கஸ்
உருளைக்கிழங்கு சாப்பிடறது பிரச்சனை இல்லை...இந்த process (Baking at a high temperature ) தான் பிரச்சனை
துளசி aunty...uncle சமைக்கட்டும்.. முடிச்சது சொல்லுங்க நான் வரேன்... எனக்கு உ.கிழங்கு fry இருந்தா போதும்..:-))
வீட்ல கூட சிப்ஸ் செய்து சாப்பிடலாம்.
தலைப்பு தப்பா வச்சுட்டனா..சாரி..
எனக்கு உருளை கிழங்கு தாய்ப்பால் போன்ற உணவு. சமைக்கும் உணவை மட்டும் தான், சிப்ஸ் விரும்பி சாப்பிடுவதில்லை.
Kannan anna..
நானும் உ.கிழங்கு நல்லா சாப்பிடுவேன்
சிப்ஸ்ம் தான்..ஆன இனி குறைச்சுக்கணும்
Post a Comment