
முதல் நாள் சுவர்ல 37 ஆணி இருந்துச்சு. ஆனா நாள் ஆக ஆக அவன் கோபம் குறைய ஆரம்பிச்சது. ஏன்னா ஆணி அடிக்கிறது அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. அத்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டான். ஒரு நாள் சுத்தமா கோபம் குறைஞ்சு போச்சு.
அவங்க அப்பா கிட்ட போய் ரொம்ப பெருமையா சொன்னான். ''நான் இப்ப எல்லாம் ஆணியே அடிக்கிறதில்லை'' னு.
அவங்க அப்பா ராமன் கிட்ட'' ரொம்ப சந்தோஷம்...சரி இப்ப அடிச்ச ஆணி எல்லாம் பிடிங்கி எதுத்துடு'' ன்னு சொன்னார்.
ஆணி எல்லாத்தையும் சுத்தமா பிடுங்க ரொம்ப நாள் ஆச்சு. எல்லா ஆணியையும் பிடிங்கின அப்புறம் ராமன் அவங்க அப்பா கிட்ட போய் சொன்னான். அவங்க அப்பா ''ஆணி எல்லாம் சுத்தமா எடுத்திட்டே... ஆனா ஆணி அடிச்ச சுவற்றில ஏற்பட்ட ஓட்டைகள் உன்னால சரி படுத்த முடியுமா?.. முடியாதில்ல?...முதல்ல இருந்த அழகு இப்ப இருக்கா?.. அது மாதிரி தான் எத்தனை தடவை 'சாரி" சொன்னாலும், கோபத்துல விட்ட வார்த்தைகள திரும்ப வாங்க முடியாது, அதனால ஏற்பட்ட மக்கஷ்டமும் மாறாதுன்னு" சொன்னார்.
அதனால..குட்டீஸ்...அண்ணா....அக்கா.....யாரும் போபப்படாதீங்க.. அப்ப தான் நீங்களும் அழகா இருப்பீங்க...மத்தவங்ககிட்ட நம்ம ரிலேஷன்ஷிப்பும் அழகா இருக்கும்.........:-))))))



















