Monday, July 5, 2010

தாத்தாவின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்....

தாத்தாவின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாவிற்கு அவரின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டும் என்று அவரை வணங்கி நிற்கிறேன்.

4 comments:

Prema said...

Dont worry avanthi...she will be alright... My prayers are also there

Avanthika said...

thanks aunty....mm

டவுசர் பாண்டி... said...

ஒரு வழியா உங்க பதிவை கண்டுபிடிச்சிட்டேன்...

அம்மா சூப்பர் வுமன்..எல்லாம் சரியாகிடும். தாத்தா பார்த்துக்குவாரு, கவலைய விடுங்க :)

சென்ஷி said...

ஆச்சரியமாய் உள்ளது அவந்தியின் பதிவைப் பார்த்து, வெகுநாட்களுக்குப் பின்னான பதிவு..

எல்லாம் நல்லபடியாய் நடக்கும் அவந்திகா.. இறைவனை பிரார்த்திப்போம்.