ச்சோ ஸ்வீட் பப்பீஸ் அவந்தி
அட பாவமே! அம்மாவுக்கு கடிபட்ட காயமே இன்னும் ஆறலை! இது வெறுப்பேத்தும் பதிவா?? நடத்துங்கப்பா நடத்துங்க! இதுல கண்மணி டீச்சர் வேற சப்போர்ட்டு!!!
என் சாய்ஸ் எட்டாவதுதான்...பயபுள்ளைக கண்ணுல எம்புட்டு சேட்டை...!
எல்லாமே நல்லா இருந்தாலும் 8 & 10 ச்சோ ஸ்வீட்ட்ட்ட்ட்....கொள்ளை அழகு :)
பிடிச்சிருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்கு.அதிலும் அந்த ஹஸ்கிங்க ரொம்பவே பிடிச்சிருக்கு.
சூப்பர் அக்கா
பப்பீஸோட பாப்பாவா? எல்லாருமே கொள்ளை அழகு.சின்ன சந்தேகம்... ஒருத்தவங்க மட்டும் கண்ணு எங்கே முகம் எங்கேன்னு படுத்திருக்காங்களே அவங்க தூங்குறாங்களா முழிச்சிருக்காங்களான்னு எப்படி கண்டுபிடிக்கிறதாம்? :-)
Post a Comment
7 comments:
ச்சோ ஸ்வீட் பப்பீஸ்
அவந்தி
அட பாவமே! அம்மாவுக்கு கடிபட்ட காயமே இன்னும் ஆறலை! இது வெறுப்பேத்தும் பதிவா?? நடத்துங்கப்பா நடத்துங்க! இதுல கண்மணி டீச்சர் வேற சப்போர்ட்டு!!!
என் சாய்ஸ் எட்டாவதுதான்...
பயபுள்ளைக கண்ணுல எம்புட்டு சேட்டை...!
எல்லாமே நல்லா இருந்தாலும் 8 & 10 ச்சோ ஸ்வீட்ட்ட்ட்ட்....
கொள்ளை அழகு :)
பிடிச்சிருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்கு.
அதிலும் அந்த ஹஸ்கிங்க ரொம்பவே பிடிச்சிருக்கு.
சூப்பர் அக்கா
பப்பீஸோட பாப்பாவா? எல்லாருமே கொள்ளை அழகு.
சின்ன சந்தேகம்... ஒருத்தவங்க மட்டும் கண்ணு எங்கே முகம் எங்கேன்னு படுத்திருக்காங்களே அவங்க தூங்குறாங்களா முழிச்சிருக்காங்களான்னு எப்படி கண்டுபிடிக்கிறதாம்? :-)
Post a Comment