Saturday, December 8, 2007

ரொனால்டினோ (Foot Ball Player) வீடு

உங்களுக்கு ரொனால்டினோவ தெரியும் இல்ல... ஃபுட் பால் ப்ளேயர்.. அவரோட வீடு பாருங்க எப்படி இருக்கு...







10 comments:

Anonymous said...

superb..avanukku enna...

Anonymous said...

wonderful. He deserves for this..

நிலா said...

அவந்திகாக்கா இவ்வளவு பெரிய வீட்டுல இருந்தா போரடிச்சுடாதா? ஒரு நாள் ரெண்டுநாளைக்குன்னா பரவாயில்லை.வாழ்க்கை முழுசுக்கும் எப்படி?

காட்டாறு said...

Football ground வாங்கி.. வீடா கட்டிட்டாரா? எங்கேயிருந்து புடிக்கிறீங்க இதெல்லாம்? சூப்பர்!

G.Ragavan said...

அரண்மனை பிரமாதம். என்னது வீடா? அது சரி.

கண்மணி said...

அவந்தி ஏம்மா இப்படி?காதுல புகை வருது பாரு....ச்சும்மா...நம்ம பக்கம் எட்டிப் பக்கவேயில்லையே பிஸியா

இரண்டாம் சொக்கன் said...

ஒக்க டவுட், செப்பு அம்மாயீ(எப்படி நம்ம டெல்கு..)

Football க்கு சரியான தமிழ்வார்த்தை, கால்பந்தா?..இல்லை உதைபந்தா?

ஹி..ஹி..

அவந்திகா said...

காட்டாறு அக்கா அப்படித்தான் போல இருக்கு..

கண்மணி அக்கா மாடல் எக்ஸாம்.. ட்யூஷன்...எல்லாம்...இனி கன்ம்யூட்டர்ல உட்கார்ந்தா அடி விழும்

அவந்திகா said...

சொக்கன் அண்ணையா

இங்கிலீஷ்லோ செப்பினானு அனி இலா செப்புத்துன்னாரா..

ஐயோ வேண்டாம் என் தெலுங்கு அதை விட மோசம்...

அபி அப்பா said...

ச்சும்மா ச்சும்மான்னு சொல்லிகிட்டு அம்மா ஊர்ல இல்லாத போது நெட் கேக்குதா! இன்னும் 4 மாசத்துக்கு உங்க பதிவை புறக்கணிக்கறோம்! ஆமா சொல்லிட்டேன்!!!