Friday, September 14, 2007

நானும் போட்டிக்கு...கலர் காமிக்குறேன்

எல்லாரும் போட்டோ புடிச்சு போடறாங்க..

அதான் அவங்களுக்கு போட்டியா நானும்

எங்கே இருந்து எல்லாமோ புடுச்சி போட்டுட்டேன்..


எனக்கும் பரிசு உண்டா...

எங்க இருந்து புடிக்கனும்னு ரூல்ஸ்ல சொல்லலை இல்ல..:-))




































15 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

ரொம்ப கலக்கலா இருக்கு! வாழ்த்துக்கள்

ஜெகதீசன் said...

கலக்கலான படங்கள்!!! வாழ்த்துக்கள்
:)

பங்காளி... said...

இதைத்தான் சைக்கிள் கேப்ல சிக்ஸ்ர் அடிக்கிறதுன்னு சொல்லுவாங்க.....

கலக்கிட்டீங்க...நானும் இது மாதிரி போட்ரவா...

மொத ரெண்டு ப்ரைஸ் நமக்குத்தான் கிடைக்கும்

Avanthika said...

பாரி அரசு அண்ணா ஜெகதீசன் அண்ணா..தேங்க்ஸ்

பங்காளி அண்ணா...

அதான் நம்ம கிட்டேயே இருக்கே கப்...வேனா நம்ம கிட்ட வாங்கிக்க சொல்லுங்க..:-)))))

Anonymous said...

நல்லாதான் இருக்கு யார் புடிச்ச போட்டோப்பா இதல்லாம்?:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அதான் நம்ம கிட்டேயே இருக்கே கப்...வேனா நம்ம கிட்ட வாங்கிக்க சொல்லுங்க..:-))))) //

சூப்பரோ சூப்பர்...


எங்க இருந்து புடிக்கனுன்னு சொல்லலையா
என்னமா வேலை செய்யுது மூளை.. :)

Avanthika said...

அபி அப்பா...நான் மேல எழுதிருக்குறதே ரெண்டு லைன்..அதையும் படிக்காம வந்துட்டீங்க
படிச்சிட்டு இன்னொரு தடவை போடுங்க

Avanthika said...

முத்துலெட்சுமி said...

//எங்க இருந்து புடிக்கனுன்னு சொல்லலையா
என்னமா வேலை செய்யுது மூளை.. :)///

thanks thanks akka..:-))

Avanthika said...

thanks Delphine aunty

அபி அப்பா said...

அவந்தி! போட்டோ நல்லா இருந்துச்சேன்னு கேட்டம்ப்பா:-))

Avanthika said...

அபி அப்பாஆஆஆஆஆஆஆஆஆஅ

உங்களுக்கு பாப்பாதான் சரி..

நான் எடுக்கலை...நெட்ல இருந்து எப்ப எல்லாமோ எடுத்தது..

Yogi said...

ஓ! கோஷ்டியா ஒரு தடவையும், தனியா ஒரு தடவையும் போட்டியில கலந்துக்கறீங்களா??? :))

சூப்பரா இருக்கு படங்கள் !!!!

பங்காளி... said...

ஆஹா,....

சேம் சைட் கோலா....பேசாம ரெண்டு கப்புல பேர வெட்டீர வேண்டியதுதான்...ஒன்னு உங்களுக்கு, ஒன்னு எனக்கு....

ஆமா இதை சபைல வச்சி யார் குடுப்பா...

சரி...சரி...நம்ம முத்துலட்சுமி இருக்கவே இருக்காங்க...நமக்காக இதை கூடவா செய்ய மாட்டாங்க....ஹி..ஹி...

Avanthika said...

பங்காளி அண்ணா..

மத்தவங்கென்ன நமக்கு குடுக்கறது.. நாம குடுப்போம் 'யாருக்கு வேனா'

முத்துலட்சுமி அக்கா தான் எங்க தலைவி...

சன்டே இந்தியா கேட்ல ஃபங்கஷன் அண்ணா...டைம் ஃப்ரீயா வச்சுக்கோங்க..:-))

நாகை சிவா said...

அந்த ஹோலி படமும், தனியாக இருக்கும் வ.பூச்சியும் ரொம்பவே அழகு.....

நல்லாவே கலர் காட்டி இருக்கீங்க...