ஒரு கணக்கு வாத்தியார் தினமும் மதியம் கிளாஸ்கு வந்த பின்ன ஏதாவது ஒரு கணக்க மாணவர்களுக்கு குடுத்துட்டு டேபிள்ல படுத்து தூங்கப் போயிடுவார். மாணவர்கள் கேட்டாங்க '' சார் என்ன தினமும் இப்படி தூங்கரீங்களே..ஏன்?... அதுக்கு வாத்தியார், '' நான் தினமும் ஒரு காட்டுக்குள்ள இருக்குற ஒரு மகான பார்க்க போறேன்'' அப்படின்னார்.
அடுத்த நாள்..மாணவர்களும் இவரோட வகுப்புல தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. வாத்தியார் கேட்டார் ''என்ன எல்லாரும் தூங்கரீங்க'' அப்படீன்னு. அதுக்கு மாணவர்கள், நீங்க போன அதே மகான பார்க்கலாம்னு போனோம்'' னு சொன்னாங்க.
அதை கேட்டதும் வாத்தியார்க்கு சந்தோஷம். ''ரொம்ப சந்தோஷம்..நல்ல விஷயம்...என்ன சொன்னார் மகான்'' அப்படீன்னு கேட்டார்.
மாணவர்கள் ''உங்களைப் பற்றி கேட்டோம். அப்படி யாரும் இங்க தினமும் வரலையேன்னு சொல்லிட்டார்'' அப்படின்னாங்க. :-)))))
8 comments:
:)))))))))
:)))))
நல்ல பதிவு, அருமையான கருத்து உள்ள பதிவு:-))
ஹி..ஹி..
ஆமா...இதெல்லாம் எங்க உக்காந்து யோசிக்கிறீங்க?
:))))))))))))))))))
ஆசிரியர் எட்டடி பாய்ந்தால் பிள்ளைகள் பதினாறடி பாய்கிறார்கள் - ம்ம்ம்ம் - காலம் கெட்டுக் கிடக்கு
:)))
எல்லா ஸ்மைலிகளையும் நான் வழிமொழிந்து கொ(ல்)கிறேன்..!!!
Post a Comment