Friday, September 19, 2008

இது எப்படி இருக்கு....:-)

When you rearrange these letters:

PRINCESS DIANA -END IS A CAR SPIN

DORMITORY: DIRTY ROOM


ASTRONOMER: MOON STARER

DESPERATION: A ROPE ENDS IT

THE EYES: THEY SEE

GEORGE BUSH: HE BUGS GORE

SLOT MACHINES: CASH LOST IN ME

ANIMOSITY:IS NO AMITY

ELECTION RESULTS: LET'S RECOUNT

SNOOZE ALARMS: ALAS! NO MORE Z 'S

A DECIMAL POINT:IM A DOT IN PLACE

THE EARTHQUAKES: THAT QUEER SHAKE

ELEVEN PLUS TWO: TWELVE PLUS ONE

இப்ப கடைசியா

MOTHER-IN-LAW:
WOMAN - HITLER

20 comments:

Avanthika said...

ELLAARUM NALLAA IRUKKEENGLA..:-)

வினையூக்கி said...

நல்லா இருகோம். அருமையான தொகுப்பு

தமிழ் said...

அருமை

ஆயில்யன் said...

//MOTHER-IN-LAW: WOMAN - HITLER///

:))

மிக்க நலமாய் இருக்கோம்!

உங்க ஊரு எப்படி இருக்கு?

தென்றல் said...

/When you rearrange these letters: /

அட ஆமா!! அதுவும் அந்த கடைசி பன்ச்.... ;)

அவந்திகா, நலமா? எங்க ஆளையே காணோம்?? அம்மா ரொம்ப கண்டிப்பா ..? ;(

Avanthika said...

VINAIYOOKKI ANNA, THIKALMAGAZHIR, AAYILYAN..THANKS

Avanthika said...

HAI THENDRAL ANNA..EPPIDI IRUKKEENGA...

Anonymous said...

//MOTHER-IN-LAW: WOMAN - HITLER///

அப்படிப்போடு...

Anonymous said...

இப்ப தான் ஒவ்வொன்னா உங்க கதைகள், செய்திகளை படிச்சுட்டு இருக்கேன்...பள்ளி மாணவியா இருந்துட்டு அருமையா எழுதீயிருக்கீங்க வாழ்த்துக்கள்

யட்சன்... said...

அம்மனி உங்களுக்கு நம்மளை தெரியாது...

ஆனா நம்பள்க்கு நிம்பளை தெரியும்...

ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப பிசியா....

அடிக்கடி பதிவெழுதுனீங்கன்னா நல்லாருக்கும், கன்சிடர் பண்ணுங்க ஆத்தா.....

Avanthika said...

anony / radha akka thanks

Yatchan...yaaru?...peru bayama irukku...en post ellaam padicheengla?...anyway thanks

Avanthika said...

ayoo..
aathaa..ammini ellaam engeyo keatta maathiri irukku...irunga research panrean....

ரவி said...

இந்த வருஷம் பைனல் தானே ? என்ன டார்கெட் மார்க் ? காலேஜ் பி.எஸ்.ஜி ட்ரை பண்ணலாமே ???

கோபிநாத் said...

\\MOTHER-IN-LAW: WOMAN - HITLER \\

;-))

நாங்க எல்லாம் நலம்...மேடம் எப்படி இருக்கிங்க? லேட்டுக்கு ஒரு சாரி ;)

துளசி கோபால் said...

நலமா? படிப்பெல்லாம் எப்படி இருக்கு?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவந்திம்மா எப்படி இருக்க? சூப்பரா இருக்கே இது எல்லாம்... படிப்பெல்லாம் எப்படி போகுது? எப்ப வர தில்லிக்கு ?

Avanthika said...

Ravi annaa...

innoru thadavai ennai final elutha solreengla... naan already PSG la thaan irukean...:-)

Avanthika said...

Gopi anna..thanks.. Nalla irukean

Avanthika said...

Thulasi aunty,...neenga eppidi irukkeenga...padippu super aa poguthu...

Avanthika said...

Lkshmi akkaa.. ooruku vandheenglaam.. eppidi irukkeenga...Mathini, Sabari ellaam eppidi irukkaanga...