எல்லாரும் அவங்கவங்க ஊர் ஃபோட்டோவ போடறாங்க. எங்க ஊர் மாதிரி வருமா?... ஆனா நான் போட்டியில கலந்துக்கிட்டா மத்தவங்களுக்கு பரிசு கிடைக்காம போயிறும். எல்லாரும் ஒரே அழுகை....ப்ளீஸ் கலந்துக்காதேனு.. சரி சரி....ஃபோட்டோ மட்டும் போடறேன்னு சொல்லிட்டேன்..
நாங்க பரிசு குடுத்து தான் பழக்கம் வாங்கி பழக்கம் இல்லை:-)))
Mettupalayam Road from North coimbatore
Coimbatore Race course Road
எங்க ஊர் பார்த்தீங்களா, இப்ப கீழ பாருங்க நம்ம நாட்டுலேயும் எவ்வளவு அழகான சாலைகள் இருக்குன்னு
Awesome Assam
17 comments:
போட்டியில் கலந்துக்காத வரைக்கும் சந்தோஷமே... :)
நல்லா இருக்கு படங்கள் எல்லாம்... அடுத்த தடவை மிஸ் பண்ணாம கலந்துக்கோங்க...
ஏதும் டிப்ஸ் வேணும்னா நம்ம முத்து லட்சுமி இருக்காங்க... :)
தாயீ...
உங்க ஊரு டில்லிதானே.....!
Ha ha ha...அண்ணா...போட்டியில கலந்துக்கனும்னா இந்த போட்டோ எடுத்தவங்க கிட்ட Permssion வாங்கனும்..:-))
//இரண்டாம் சொக்கன்...! said...
தாயீ...
உங்க ஊரு டில்லிதானே.....!//
அண்ணா...நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
:-((
அவந்தி,
எல்லாப் படமும் நல்லா இருக்கு...
சிக்கிம் படம் ரெம்ப சூப்பர்...
:)))
avanthi great photos.. nallavelai nee kalanthukkalai.. oru velai ippadi idathai un camerala pidichenna nanga thoothuduvom (santhosama)
delhi ellam unga ora sollikka mattiya...? :(
//ஜெகதீசன் said...
அவந்தி,
எல்லாப் படமும் நல்லா இருக்கு...
சிக்கிம் படம் ரெம்ப சூப்பர்...//
தேங்கஸ் அண்ணா..
லட்சுமி அக்கா...தேங்கஸ்..நீங்க எல்லாம் கலந்துக்கும்போது நான் எங்க
தில்லிய எங்க ஊருன்னு சொல்லவே மாட்டேன்கா..நான் கோவை தான் :-))
நீங்ங் கோய்முத்தூருதானுங்..நானு ஒத்துக்கறேனுங்....
Isha Yoga and Corbett park are my favourites.
excellent!
//இரண்டாம் சொக்கன்...! said...
நீங்ங் கோய்முத்தூருதானுங்..நானு ஒத்துக்கறேனுங்...///
//SurveySan said...
Isha Yoga and Corbett park are my favourites.excellent!///
தேங்கஸ் :-))))
அவந்திகா
அருமையான படங்கள்..
அதுவும் நம்ம ஊர் படங்கள் அருமையோ அருமை..
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல் வருமா!
அதுவும் அந்த கொங்கு தமிழில்.. ஆகா நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது..
நல்ல படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
//we lived in race course road.//
நாங்களும் ஒரு ரெண்டு வருடம் அங்கே தான்...
அவந்திக்கா நீங்க நம்ம ஏரியாதானா?
அவந்திகா, போட்டோ நல்லா இருக்கு. அடுத்த தடவை நீங்களே எடுத்து போடலாமே. அம்மாகிட்டே இப்பவே பர்மிஷன் வாங்கீடுங்க.
Delphine Aunty and Surveysen நீங்களும் கோவையில இருந்தீங்களா...
ம்ம்ம்...மிஸ் பண்றீங்க இல்ல ஆண்டி..
நிலா குட்டி அப்ப நீயும் கோவையா.. ஹை..ஹேப்பி..
சின்ன அம்மணிக்கா...இனி எக்ஸாம்கு பிரிப்பேர் பண்ணனும்...அடி தான் விழும்..தேங்கஸ் அக்கா..
சிவபாலன் அண்ணா..இப்படித்தான் கமெண்ட் எதிர்பார்த்தேன்..தேங்கஸ் அண்ணா..நம்ம ஊர் நம்ம ஊர் தான்
வடகோவை, ராம் நகர் அப்படின்னு ஒரு நாலு வருசம் கோவையிலும் குப்பை கொட்டி இருக்கோமில்ல. இல்லை இல்லை, ரோடில் எல்லாம் குப்பை கொட்டாம இருந்து இருக்கோமில்ல.
நம்மூரை காமிச்சதுக்கு நன்றி! :))
//இலவசக்கொத்தனார் said...
வடகோவை, ராம் நகர் அப்படின்னு ஒரு நாலு வருசம் கோவையிலும் குப்பை கொட்டி இருக்கோமில்ல. இல்லை இல்லை, ரோடில் எல்லாம் குப்பை கொட்டாம இருந்து இருக்கோமில்ல.
நம்மூரை காமிச்சதுக்கு நன்றி! :))///
ஹை நீங்களும் கோவைல இருந்தீங்களா..
Post a Comment