Friday, July 6, 2007

உங்க ஊர்ல தான் மழை வருமா?





















19 comments:

கண்மணி/kanmani said...

அவந்தி ஆறாவது படத்துல இருப்பது நீயா?[ஸ்லீவ்லெஸ்]

Avanthika said...

அய்யோ அக்கா...அது நான் இல்லை..காலேஜ் பொண்ணு...

பங்காளி... said...

மேகம் கொட்டட்டும்..
ஆட்டம் உண்டு...
மின்னல் வெட்டட்டும்
பாட்டும் உண்டு...

மழைல நனைஞ்சீங்களா அவந்திகா!

Avanthika said...

அண்ணா...மழையில நனைஞ்சு... காய்ச்சல் வந்து..ஸ்கூல்க்கு கட் அடிச்சு.:-))))))..சூப்பர்

பங்காளி... said...

ஹி..ஹி...சமத்து...

என்சாய்....

ஆவி அம்மணி said...

நெல்லுக்கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!

அவந்திகா ரொம்ப நல்லவங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன இது! என் ஜாய் பண்ணறதா? வந்த மழையில் நனைந்தா மட்டும் தான் இந்த குஷி ..என்னைப்போல வீட்டில் இருப்பவங்களுக்கு வெளியே மழையால பிசுபிசுப்பு...கஷ்டம்..

Avanthika said...

ஹை ஆவி அக்கா....எத்தன நாள் ஆச்சு உங்களை பார்த்து....

///ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!//

ஹை..ஹை...அது தான் இங்க இப்ப மழை பெய்யுதா..

Avanthika said...

அக்கா..இருங்க நான் வரேன்... ரெண்டு பேரும் நனையலாம்...

குட்டிபிசாசு said...

கன்மணி அக்கா, அனேகமா! கடைசி போட்டோவுல இருக்கிறவங்க தான் அவந்திகாவா இருக்கணும்!!

ஆவி அம்மணி said...

8 வது ஃபோட்டோல இருக்குறதுதான் அவந்திகா!

மழையை ரசிக்கும் குழந்தை!

ஆவி அம்மணி said...

ஆமா! புரொஃபைல்ல இருக்குறது ஜூலியா?

காட்டாறு said...

புகைப்படமெல்லாம் ஈரமாச்சி..... ;-) ரொம்ப அருமையா இருக்குதே... இதில் நீங்க எடுத்த புகைப்படம் எது?

கோபிநாத் said...

படங்கள் எல்லாம் சூப்பர் ;))

நீங்க தான் எடுத்திங்களா?

Avanthika said...

குட்டி பிசாசு...நான் இல்லை இதுல..

Avanthika said...

ஆவீஸ்..தேங்ஸ்..

காட்டாறு அக்கா...எல்லாமே நான் எடுத்தது தான்...அப்படீன்னு நினச்சுக்கோங்க..:-))

கோபி அண்ணா..தேங்க்ஸ்..அப்படியே நினச்சுக்கோங்க

அபி அப்பா said...

அவந்திகா! இதுல நீங்க எங்க இருக்கீங்க! கண்மணி டீச்சர் சொன்ன பொண்ணுதானே!

Avanthika said...

நான் இதுல இல்ல அபி அப்பா..

தென்றல் said...

ம்ம்.. நல்லா இருந்தது!

// ஸ்கூல்க்கு கட் அடிச்சு.:-))))))..சூப்பர்
//
பள்ளிக்கூடம் "கட்" அடிக்கிற அளவு ஆட்டமா? ம்ம்ம்..