Friday, July 13, 2007

Amazing coincidence - I


ஜேம்ஸ் டீன்


ஜேம்ஸ் டீன் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் போது ஆக்ஸிடென்ட்ல இறந்து போனார்।

அப்புறம் அந்த கார் ஒரு ராசியில்லாத காராயிடுச்சு।


அப்புறம் அந்த கார் கராஜ்ல மெக்கானிக் கால் மேல விழுந்து அவரோட ரெண்டு காலும் நசுங்கி போச்சாம்।


அதுக்கு அப்புறம் அந்த கார ஒரு டாக்ட்ர் வாங்கி ஒரு ரேஸ்ல ஓட்டும் போது அவரும் ஆக்ஸிடென்ட்ல இறந்து போனார்।


அதே ரேஸ்ல இந்த காரோட ட்ரைவிங் ஷாவ்ட் ஒருத்தர் ஃபிட் பண்ணி இருந்தாராம்। அவரும் அதே ரேஸ்ல இறந்து போனார்।


அதுக்கு அப்புறம் அந்த கார ரிப்பேருக்காக விட்டிருந்த கராஜ்க்கும் தீப்பிடிச்சுறுச்சாம்


இது எல்லாம் நடந்ததால இத எங்கேயோ கண்காட்சியில மவுண்ட் பண்ணி இருந்தப்போ, அது கீழ விழுந்துதல ஒருத்தர் இடுப்பு உடஞ்சிறுச்சாம்।


ஜேம்ஸ் டீன் மெமோரியல்



இந்த கார் எப்படின்னே தெரியாம 11துண்டுகளா சிதறீருச்சாம்.

3 comments:

காட்டாறு said...

நெசமாவா? அச்சச்சோ....

குட்டிபிசாசு said...

நான் வேண்டும்ன்னா சும்மா ட்ரை பண்ணி பார்க்கட்டா?

Anonymous said...

இது மாதிரி நம்ம ஊர்லயும் சில நிகழ்வுகள் நடந்திருக்கு....

சட்டுன்னு நினைவுக்கு வரலை....