Saturday, July 14, 2007

கோல்டன் மொமென்ட்ஸ்

நேத்து நடந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில லாஸ்ட் மொமன்ட்ஸ்



சூப்பர் சிங்கர்ல ஜெயிச்ச கிருஷ்னமூர்த்தி





































7 comments:

selventhiran said...

அடடே நான் எதிர்பார்த்த மாதிரி நம்ம கிச்சு ஜெயிச்சுட்டானே... அவன் பாடின "செவ்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்" பாட்டு, அனுராதா போதும்டா கிருஷ்ணமூர்த்தின்னு சொன்னதெல்லாம் நிணைவுக்கு வருது.

Anonymous said...

சொன்னா தப்பா நினைக்கக் கூடாது...

என் பார்வையில் இந்த நிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட இனத்தினரால்....அவர்களின் இனத்தினரை மட்டுமே தூக்கிக் நிறுத்த நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்கிறேன்.

மற்றபடி சொல்ல வேண்டுமானால் விஜய் டிவி பழக்கும் வித்தை குரங்குகளில் இந்த சிறுவர் கும்பலும் அடக்கம்.

அபி அப்பா said...

இங்க விஜய் டிவீ இல்லை அவந்திகா! அதனால இந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை. ஆனா நல்ல நிகழ்ச்சின்னு கேள்விப்பட்டேன்!

ரவி said...

கிச்சுவைவிட குப்புசாமி ஜெயிச்சிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்....

ம்ம், எல்லாம் நேரம்...!!!

பங்காளி... said...

பின்னூட்டம் ர்ர்ர்ர்ரொம்ப கம்மியா இருக்கே....

ஒரு வார்த்தை சொல்லுங்க அவந்திகா....ஹி..ஹி..

Avanthika said...

elalrthukkum thenks

ravi annaa...ippo thaan vandhu irukkeenga....mm thanks

Pangaali annaa..ennakku eppa comments neraiya vandhu irukku..
:-))))))))))...neenga vena neriya comments podunga

மங்களூர் சிவா said...

@பங்காளி...

//பின்னூட்டம் ர்ர்ர்ர்ரொம்ப கம்மியா இருக்கே....

ஒரு வார்த்தை சொல்லுங்க அவந்திகா....ஹி..ஹி.. //

சின்மயி சூப்பர்.
திஸ் இஸ் ஜஸ்ட் கும்மி. டோண்ட் ஆங்கிரி.

மங்களூர் சிவா