Selection Process - பாகம் I- இங்க..
4 பாட்டில் கோக் குடிச்சு, சாக்லேட், பிஸ்கட்ஸ் எல்லாம் முடிஞ்சது. ஆனா இன்னும் ஒருத்தர கூட செலெக்ட் பண்ணலை.
பாப்பா- சரி கேப்டன் முடிவு ஆயாச்சு, அடுத்து சொல்லு.
பாப்பா- சரி கேப்டன் முடிவு ஆயாச்சு, அடுத்து சொல்லு.
நான் - முடிவாயாச்சா?..இது எல்லாம் ஒவர் பாப்பா...
பாப்பா - என்ன ஒவர்..நான் ஆல்ரவுண்டர் தெரியுமா...ஆல் ரவுண்டர்னா எல்லாம் தெரிஞ்சு இருக்கனும் அவ்வளவு தானே.. பேட்டிங்க பங்காளி அங்கிள் பண்ணுவாரா, பவுளிங்க ஃபாஸ்ட் பவுளர் அங்கிள் பண்ணுவார்.
நான் - பாஸ்ட் பவுளர் ஜெயிக்கிற டீம தான் ரெப்ரஸண்ட் பண்ணுவாராம்.
பாப்பா - அதுனால?
நான் - அவர் ஆஸ்திரேலியாவ ரெப்ரஸண்ட் பண்ணப் போராராம்.
பாப்பா - ஓ..இப்படி வேற ஒன்னு நடக்குதா...ஆமா... அவர் வந்தா மட்டும் யார் அவர எடுக்க போரா?..நேத்து எங்க வீட்டுக்கு வந்து ஒரு பேக்கட் பிஸ்கட் எடுத்து சாப்பிட்டு ஓடி போயிட்டார். நேத்தே அவர் காத கடிச்சு இருப்பேன்...தப்பிச்சுட்டார்... டைகர் கிட்ட சொல்லீட்டு வந்து இருக்கேன்.. அவன் பார்த்துப்பான்...
நான் - இல்ல பாப்பா... எப்படியாவது அவர்கிட்ட பேசி நமக்காக விளையாட வைக்கனும்.
பாப்பா - அது எல்லாம் உனக்கு தெரியாது, நான் பார்த்துக்குறேன். அவர் வருவாரு பாரு. சரி தென்றல் அங்கிள் எனக்கு பதில் பவுளிங்க பண்ணுவார். அப்புறம் ஃபீல்டிங்க் ஆன்லைன் ஆவீஸ் பண்ணுவாங்க. சும்மா பறந்து பறந்து பிடிப்பாங்க பந்த. இப்ப சொல்லு நான் ஆல் ரவுண்டர் தானே.
நான் - ஆமா, ஆமா...இப்படி பேசறதுக்கே உனக்கு ஆல் ரவுண்டர் பட்டம் குடுக்கனும்.
பாப்பா - முதல்ல பேட்டிங்க்கு ஆள் எடுக்கலாம். ரெண்டு பேர் ஆல்ரெடி எடுத்தாச்சு இல்ல...மத்தவங்கள பார்க்கலாம்.
நான் - ரெண்டு பேர் எடுத்தாச்சா?..யாரு?
பாப்பா- ஏய் என்ன கின்டலா? அதான் நானும்..என்னோட பை பேட்ஸ்மேனும்.
நான் - சரி சரி....அடுத்து மணிகண்டன் அண்ணா
பாப்பா - அவர் ஒழுங்கா பிரேக்டீஸ் வரனும்.. அடிக்கடி காணாம போயிடரார்.
நான் - சரி, அடுத்து சிபி அண்ணா..
பாப்பா- என்ன உங்க ஊர் காரர்னு சப்போர்ட்டா அந்த கதை எல்லாம் இங்க நடக்காது.
நான் - என்ன நீ?... பேர் குடுத்தவங்கள தான் சொல்றேன். ஆமா...இரு இரு..எனக்கு அஸிஸ்ட் பண்ண தான் உன்னை அனுப்ப சொன்னேன்?...இது என்ன?.. உனக்கு நான் அஸிஸ்ட் பண்ணீட்டு இருக்கேன்
பாப்பா - இது புரியவே ஒரு நாள் ஆகியிருக்கா.? இதுல இருந்தே தெரியலை? யார் ஸ்மார்ட்னு?
நான் - சரி பாப்பா...நீ தான் ஸ்மார்ட். ஒத்துக்குறேன்.
பாப்பா- குட்..சரி எனக்கு பசிக்குது..Pizza வேனும்.
நான் - வேண்டாம் பாப்பா பிஸ்ஸா எல்லாம் வேண்டாம். நான் உனக்கு பருப்பு சாதம் நெய் போட்டு தர்ரேன்.
பாப்பா - பருப்பு சாதமா?... ஹ்ம்ம்ம்...சரி...ஊட்டி விடனும் சரியா?
நான் - ஓ, கண்டிப்பா.
பாப்பா - சரி ஜூலி ஜூலி ன்னு ரொம்ப பந்தா விடுவீங்க இல்ல.. அதுவும்
சாப்டா தான் நான் சாப்பிடுவேன். ஜூலிய பார்த்து..அய்யே..என்ன இது?..இது தான் ஜூலியா..எங்க டைகர் கால் ஹட் கூட இல்லை. இதுக்கு தான் இவ்வ்வ்வ்ளோ பந்தாவா?... நாயப் பாரு... எங்க டைகர் வந்தா..உன் ஜூலி அவ்ளோ தான்.. சாப்பாடு ஊட்டி விடு. அதுக்கும் போடு
சாப்டா தான் நான் சாப்பிடுவேன். ஜூலிய பார்த்து..அய்யே..என்ன இது?..இது தான் ஜூலியா..எங்க டைகர் கால் ஹட் கூட இல்லை. இதுக்கு தான் இவ்வ்வ்வ்ளோ பந்தாவா?... நாயப் பாரு... எங்க டைகர் வந்தா..உன் ஜூலி அவ்ளோ தான்.. சாப்பாடு ஊட்டி விடு. அதுக்கும் போடு
நான்- பாப்பா ஜூலி பருப்பு சாப்பாடு எல்லாம் சாப்பிடாது.
பாப்பா - எங்க டைகர் நான் என்ன சாப்பிடறனோ அது எல்லாம் சாப்பிடும். உங்க ஜூலி சரியில்லை. எனக்கு தெரியாது. ஜூலியும் சாப்பிடனும்.
ஜூலி பருப்பு சாதம் போட்டா..என்னை ஒரு மாதிரி பார்த்து முறைக்கறா. இந்தப்பக்கம் பாப்பா வாய்ல சாப்பாடு அடக்கீட்டு ' அதுக்கும் போதனும்" னு ஒரே பிடிவாதம். ஜூலிய தடவி விட்டு சாப்பிட சொன்னா...பவ் பவ் னு என்னை திட்டு திட்டுன்னு திட்டறா. ''ப்ளீஸ் ஜூலி பாப்பாக்காக சாப்பிடு' ன்னு சொன்னேன், அவ என்னடான்னா, " மத்த நாள் எல்லாம் எனக்கு வெறும் பால் சாதம் போட்டு கொன்னுட்டு, இன்னைக்கு உன் ப்ரெண்டு வந்துட்டான்னு எனக்கு நெய் சாதம் போடறியா'' ன்னு முறச்சுட்டு முகத்த திருப்பறா என் நிலமை தெரியாம.
நான் - பாப்பா, அவ சாப்பிட மாட்டேங்குறா..நீ Good girl நீ சாப்பிடு ன்னு ஒரு வழியா ஊட்டி விட்டேன்.
பாப்பாக்கு ஒரே சந்தோஷம் ஜூலி Bad Girl னு சொன்னது. ''இனி மேல் ஜூலி ஜூலின்னு சொல்லக் கூடாது சரியா?.. அப்ப என் டைகர் Good Boy தானே.''
நான் - ஆமா.
பாப்பா - சாப்பிட்டு முடிச்சதும். அவந்தி எங்கேயாவது வெளியே கூட்டீட்டு போ. செலக்ட் பண்ணி செலக்ட் பண்ணி போர் அடிக்குது.
சரி பாப்பா Appu Ghar போலாம்.
தொடரும்...
20 comments:
நான் தான் பஸ்ட்
இப்படிக்கு
மை பிரண்ட்/முத்துலெஷ்மி
இதோ படிச்சுட்டு வாரேன்!
அவந்திகா! நல்லா எழுதறப்பா, எனக்கு என்ன சொல்வதுன்னு தெரியலை!!
/சரி தென்றல் அங்கிள் எனக்கு பதில் பவுளிங்க பண்ணுவார். /
அய்யோ... கண்மணி டீச்சர்கிட்ட பேட்டிங்ல சேக்க சொல்லிதான பாப்பாகிட்ட recommend பண்ண சொன்னேன்... இப்ப பவுலிங் வேற கத்துக்கணுமா....? ம்ம்... பரவாயில்ல .... teamல select ஆனதுக்குப்புறம் ஏதாவது விளம்பரத்துல நடிச்சி பெரிய ஆளாயிடணும்....
தங்கச்சி, எப்ப... எங்க போட்டி நடக்கப்போகுது..?
நம்ம டீம் மெக்ராத் வந்துட்டேன். ஒரு கை பாத்துடலாம்.
அவந்தி வெல்டன்.அதிலும் அபிபாப்பா டைகர் படம் சூப்பர்.
அப்றம் ஒரு விஷயம் நாங்க ஒரு கும்மி கோஷ்டி ஆரம்பிச்சிருக்கோம்.அபிஅப்பா தலையில்....சாரி தலை....மையில்...[சாரி டை ன்னு] நெனச்சிடாதே.அது பற்றி இன்று ஒரு பதிவு போடுகிறேன்.நீயும் ஜாய்ன் பண்றியா?
ரெண்டு பேர செலக்ட் பண்றதுக்குள்ளியே செலக்டர் இந்தப் போடு போட்டார்னா...மொத்த டீம் செலக்ட் பண்றதுக்குள்ள என்ன பாடு படபோறீங்களோ...
அவந்திகா பாவம்...ஹி..ஹி..
கலக்குங்க அம்மனி...
// கண்மணி said...
அவந்தி வெல்டன்.அதிலும் அபிபாப்பா டைகர் படம் சூப்பர்.
அப்றம் ஒரு விஷயம் நாங்க ஒரு கும்மி கோஷ்டி ஆரம்பிச்சிருக்கோம்.அபிஅப்பா தலையில்....சாரி தலை....மையில்...[சாரி டை ன்னு] நெனச்சிடாதே.அது பற்றி இன்று ஒரு பதிவு போடுகிறேன்.நீயும் ஜாய்ன் பண்றியா? //
பின்ன நம்ம வீட்டு செல்ல பொண்ணு இல்லாமையா?
நமக்கு கழுத்திலேதான் "டை" தலையிலே இல்லீங்கோ:-))
தேங்க்ஸ் அபி அப்பா
//teamல select ஆனதுக்குப்புறம் ஏதாவது விளம்பரத்துல நடிச்சி பெரிய ஆளாயிடணும்//
அண்ணா..அதுக்கெல்லாம் நாங்களே ஏற்பாடு பண்ணுவோம்...Dont worry..
//தங்கச்சி, எப்ப... எங்க போட்டி நடக்கப்போகுது..? ///
மேட்ச் 'ஃபிக்ஸிங்க்' இன்னும் பண்ணலை அண்ணா..:-)))
//Fast Bowler said...
நம்ம டீம் மெக்ராத் வந்துட்டேன். ஒரு கை பாத்துடலாம்.///
வாங்க அண்ணா... நம்ம டீம்க்கு தான விளையாட போறீங்க?
// கண்மணி said...
அவந்தி வெல்டன்.அதிலும் அபிபாப்பா டைகர் படம் சூப்பர்.///
தேங்க்ஸ் அக்கா...
//பங்காளி... said...
/அவந்திகா பாவம்...ஹி..ஹி..//
ஹ்ம்ம்..அண்ணா நீங்களாவது சொன்னீங்களே..தேங்ஸ் அண்ணா.. இனி தான் நீங்க உங்களுக்கெல்லாம் ரோல்
:-)))
மேட்ச் 'ஃபிக்ஸிங்க்' இன்னும் பண்ணலை அண்ணா..:-)))
//
ஹி ஹி ஹி
good one
//அவர் ஒழுங்கா பிரேக்டீஸ் வரனும்.. அடிக்கடி காணாம போயிடரார்.
//
பிரேக்டிஸை வெளிநாடு எங்கேயாவது அரேஞ்ச் பண்ணுங்க. கண்டிப்பா வருவேன் :). லோக்கல்ல பிரெக்டிஸ் பண்ண போரடிக்குது.
//மின்னுது மின்னல் said...
மேட்ச் 'ஃபிக்ஸிங்க்' இன்னும் பண்ணலை அண்ணா..:-)))
//ஹி ஹி ஹி////
தேங்க்ச் அண்ணா...:-))
//பிரேக்டிஸை வெளிநாடு எங்கேயாவது அரேஞ்ச் பண்ணுங்க. கண்டிப்பா வருவேன் :). லோக்கல்ல பிரெக்டிஸ் பண்ண போரடிக்குது. ///
அண்ணா No problem..நம்ம காசா என்ன?
சகோதரி, உங்களை எட்டு போட அழைத்திருக்கிறேன்
http://maru-pakkam.blogspot.com/2007/06/blog-post.html
wow gold!All wow gold US Server 24.99$/1000G on sell! Cheap wow gold,wow gold,wow gold,Buy Cheapest/Safe/Fast WoW US EU wow gold Power leveling wow gold from the time you World of Warcraft gold ordered!
wow power leveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power levelingcheap wow power leveling wow power leveling buy wow power leveling wow power leveling buy power leveling wow power leveling cheap power leveling wow power leveling wow power leveling wow power leveling wow powerleveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power leveling buy rolex cheap rolex wow gold wow gold wow gold wow goldfanfan980110
dsfsfs
dsg升降机 同声翻译 同声传译 同声翻译设备 文件柜 会议设备租赁 同声传译设备租赁 表决器租赁 更衣柜 钢管 无缝钢管 服务器数据恢复 论文发表
升降平台 登车桥 升降机 升降机 铝合金升降机 液压升降机 液压机械 升降平台 升降台 高空作业平台 升降机 升降平台 弹簧 数据恢复 RAID数据恢复 无缝管 博客
WOW Gold WOWGold World Of Warcraft Gold WOW Power Leveling WOW PowerLeveling World Of Warcraft Power Leveling World Of Warcraft PowerLeveling
Breathalyzer Gas Alarm Breathalyser Co Alarm Co Detector Alcohol Tester Alcohol Tester Gas Detector
Google左侧排名 Google排名 网站排名 Google优化 搜索引擎优化 google左侧排名 google排名 google排名 google排名 搜索引擎营销 网络营销 网站优化 SEO google排名服务 台州网站建设 网站设计 网站推广 网站优化 搜索引擎优化 网站优化 网站建设 google排名 google优化 网站优化 搜索引擎优化 SEO google排名 Google排名 Google排名 Google排名 网站优化 搜索引擎优化 SEO Google排名
fdsf
rcvsdacv
wow gold
cheap wow gold
buy wow gold
cheapest wow gold
world of warcraft gold
wow
world of warcraft
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
wow gold
maple story
maple story mesos
maplestory mesos
maplestory
maple story mesos
maple story cheats
maple story hacks
maple story guides
maple story items
lotro
lotro gold
buy lotro gold
lotro cheats
lotro guides
google排名
google左侧排名
google排名服务
百度推广
百度排名
商业吧
网站推广
福州热线
体育博客
股票博客
游戏博客
魔兽博客
考试博客
汽车博客
房产博客
电脑博客
nba live
logo design
website design
web design
窃听器
手机窃听器
商标设计
代考
高考答案
办理上网文凭
代考
Post a Comment